சுவிசில் அகதிகள் வாழிட உரிமை பெறுவது எப்படி தெரியுமா?

சமீபத்திய சில வாரங்களாக உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தை நோக்கிப் படையெடுத்து வரும் நிலையில், அவர்களும் மற்ற புகலிடக் கோரிக்கையாளர்களும் சுவிட்சர்லாந்தில் நிரந்தர வாழிட உரிமம் பெறும் தகுதி பெறுவார்களா என ஒரு கேள்வி எழுந்துள்ளது. இந்த உக்ரைன் புகலிடக் கோரிக்கையாளர்களைப் பொருத்தவரையில், அவர்கள் தற்காலிகமாக சுவிட்சர்லாந்துக்கு வந்திருப்பதாகத்தான் சுவிஸ் அரசு எதிர்பார்க்கிறது. அதற்கு என்ன காரணம் என்றால், சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ள அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். ஆகவே, போர் முடிவுக்கு வந்ததும், அந்தப் பெண்கள் தங்கள் … Continue reading சுவிசில் அகதிகள் வாழிட உரிமை பெறுவது எப்படி தெரியுமா?